Vfx வைத்து எப்படி எல்லாம் மக்களை ஏமாத்துறாங்க பாருங்க | Vfx செய்வது எப்படி?

Vfx வைத்து எப்படி எல்லாம் மக்களை ஏமாத்துறாங்க பாருங்க | Vfx செய்வது எப்படி?

இன்று வரும் சினிமா விலி 70-80% vfx மட்டுமே. இப்போதெல்லாம் பொது வெளியில் படம் எடுத்தால் கூட்டம் சேர்ந்து விடும் என்பதற்காக Green screen பயன்படுத்தி ஒரு சிரிய அரைக்குள் அனைத்தையும் செய்து முடித்து விடுவார்கள். இப்படி தான

  1. பாகுபலி
  2. பத்மாவதி

3. விஜய் நடித்த புலி மற்றும் தெறி படத்தின் சண்டை காட்சிகள்.

Vfx செய்வதற்கு சாதாரணமாக எடுக்கும் செலவை காட்டிலும் அதிகமாக செலவாகும் என கூறுகின்றனர். மேலே உள்ள புகைப்படத்தில், சுனாமி காட்சியை எப்படி படமாக்குகின்றனர் என்று பாருங்க.

வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *