இப்படி ஒரு சட்டத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? | பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது உதவியாக இருக்கும் |law students about unknown laws |Tamil Newstelevision

சட்ட கல்லூரி மாணவியின் புது முயற்சி : தமிழ் நாட்டில் வாழும் 99% சதவீத மக்களுக்கு தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் சட்டத்தை பற்றி பெரிதாக தெரிவதில்லை. நமக்கே தெரியாமல் பல பயனுள்ள சட்டங்கள் நமது நாட்டில் இருக்கின்றது. அதை வெளிகொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த ஒரு சட்டக்கல்லூரி மாணவி இறங்கியுள்ளார். அதில்…

பல லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை திருடிய எறும்பு சிக்கியது | CCTV காட்சிகளை வைத்து பிடித்த காவல் துறையினர் | Tamil Newstelevision

வைரம் திருடன்: பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபல வைர வியாபாரியின் கடையில் அடிக்கடி வைரக்கற்கள் காணாமல் போய்கொண்டிருந்தது. காணாமல் சென்ற கற்களின் விலை பல லட்சம் இருக்கும் என்பதால், தகையின் உரிமையாளர் பணியாட்கள் மீது சந்தேகப்பட்டு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த கடையில் பணி புரியும் அனைத்து…

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கபட்ட ஆண்ட்ராய்ட் செயலி | Kavalan Dial – 100| How to use it?

Kavalan Dial – 100: இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. பெண்கள் மட்டுமன்றி சிறு சிறு பெண் குழந்தைகள் கூட இந்த சூழ்நிலையில் சுதந்திரமாக வெளியே நடமாட முடிவத்தில்லை. கடத்தல், பாலியல் வன்கொடுமை என பல்வேறு சித்திரவதைகளுக்கு இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இரையாகி வருகின்றனர். இந்த நிலையை சரி…

கலைஞருக்கு மரியாதை செய்ய இந்தியா திரும்பிய நடிகர் விஜய் |அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த தளபதி விஜய் அண்ணா | Tamil Newstelevision

இந்தயா வந்தடைந்த விஜய் : தமிழ் சினிமா வின் பிரபலமான நடிகரான தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் அவர் கலைஞர் காலமாண அன்று அமெரிக்காவிற்கு தனது சர்கார் பட இறுதி கட்ட ஷூட்டிங்காக சென்றிருந்தார். அந்த நிலையில் நடிகர் விஜய் அவர்களால் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் சிக்கி கொண்ட…

கலைஞருக்கு சல்யூட் அடித்த நடிகர் ஜெயம் ரவியின் மகன்கள் | Jayam ravi sons Pays Last respect to Kalaignar | Tamil Newstelevision

ஜெயம் ரவி மகன்கள் : தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் சிறந்த நடிகராக திகழ்ந்தவர் தான் நடிகர் ஜெயம் ரவி. இவருக்கு ஆரவ் மற்றும் அயான் என்று இரண்டு அழகிய மகண்கள் இருக்கின்றனர். இரண்டு நாட்களுக்கு முன்பு சென்னை காவிரி மருத்துவமனையில் கலைஞர் கருணாநிதி காலமானது தமிழ் மக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. 5 முறை…

கலைஞருக்கு தமிழில் இரங்கல் தெரிவித்த இந்திய கிரிக்கெட் வீரர் ஹர்பஜன் சிங் |cricket player harbhajan singh last words in tamil for kalaignar karunanidhi.

ஹர்பஜன் சிங் : தமிழ் நாட்டின் முன்னாள் முதல்வர் மற்றும் தலைவரான கலைஞர் அவர்கள் இன்று மாலை 6:30 மனிக்கு காவிரி மருத்துவமனையில் இயற்கை எய்தினார். கலைஞர் 1924 ஆண்டு பிறந்து 2018 ஆம் மறைந்தார். அவர் வாழ்ந்த 95 ஆண்டுகளில் 5 முறை தமிழ்நாட்டிற்கு முதலமைச்சராக பணி புரிந்துள்ளார். தற்போது கலைஞரின் மரணத்திற்கு பல…

சற்றுமுன் : கண் கலங்க வைக்கும் கலைஞர் கருணாநிதியின் புகைப்படம் வெளியானது |கலைஞரை சந்தித்த ராகுல் காந்தி |Kalaignar health

கலைஞரின் உடல்நிலை : கடந்த வாரம் சிறுநீரக தொற்றின் காரணமாக கலைஞர் கருணாநிதியின் உடல்நிலை மிகவும் மோசமானது.இரண்டு நாட்கள் வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்த மருத்துவர்கள் பின்னர் கலைஞர் கருணாநிதி அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். அங்கு காய்ச்சல் ஏற்பட்டதால் கலைஞரின் உடல்நிலை மிகவும் மோசமானதாக அறிவிப்பு வந்தது. அதனால் காவேரி மருத்துவமனை முன்பு திமுக…

மருத்துவமனையில் இருந்து வெளியான புகைப்படம் | கலைஞரின் உடல்நிலையில் திடீர் மாற்றம்| Kailaignar health latest update.

கலைஞரின் உடல்நிலை : மூன்று தினங்களுக்கு முன்பு காய்ச்சலால் பாதிக்கப்பட்ட தலைவர் கலைஞர் அவர்கள் வீட்டிலேயே கை தேர்ந்த டாக்டர்கள் மூலம் சிகிச்சை எடுத்துக் கொண்டு வந்தார். ஆனால் சீறுநீர் போகும் வழியில் infection ஆன காரணத்தால் அவரால் வீட்டிலேயே மேற்கொண்டு சிகிச்சைகளை எடுத்து கொள்ள முடியவில்லை. பின்னர் அவர் வழக்கமாக சிகிச்சை எடுக்கும் காவேரி…

கலைஞருக்கு என்னாச்சு? காவேரி மருத்துவமனை வெளியிட்ட அதிகாரபூர்வ தகவல் | Kalaignar health |Tamil Newstelevision

கலைஞரின் உடல்நிலை : தமிழ் நாட்டில் அரசியலில் ஒரு காலத்தில் கொடி கட்டி பறந்தவர் தான் கலைஞர் அவர்கள். அவருக்கு இன்று மாலை உடல்நிலை சரியில்லாமல் போய்விட்டதாக ஒரு தகவல் காட்டுத்தீ போல் பரவியது. அதன் பிறகு மீடியாக்கள் அவரது வீட்டிற்கு முன்னால் குவிய ஆரம்பித்தது. எதிர்கட்சி மற்றும் ஆளும் கட்சியை சார்ந்த ஓ பன்னீர்செல்வம்…

அருத்தடனும் சார்! சிறுமிக்காக கண்ணீர் விட்ட பிஜிலி ரமேஷ் அண்ணா|Daily News.

பிஜிலி ரமேஷ் அவர்களின் ஆதங்கம் : சில வாரங்களுக்கு முன்பு இணையத்தில் அதிகமாக பேசப்பட்ட பிரபலம் தான் பிஜிலி ரமேஷ். இவர் தற்போது இணையத்தில் பல நேர்காணல்களில் கலந்து கொண்டு வருகிறார். சமீபத்தில் இவர் ஒரு ரேடியோ நிறுவனத்திற்கு பேட்டி அளிக்க சென்றிருந்தார். அங்கு பிஜிலி ரமேஷிடம் நேர்காணல் எடுத்த நபர் , சமீபத்தில் சென்னையில்…