மேடையில் ராஜலெட்சுமியின் சந்தேகங்களை தீர்க்கும் செந்தில் கணேஷ்! காரைக்குடி வணிதா யாரு மச்சான்? Tamil Newstelevision

செந்தில் கணேஷின் சின்ன மச்சான் : தற்போது சமூக வலைத்தளங்களில் மிகவும் பிரபலம் அடைந்து வரும் நாட்டுப்புறக் கலைஞர்கள் தான் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி. இவர்களின் தனித்துவமான நாட்டுப்புற பாடல்களுக்கு சமூக வலைத்தளங்களில் ஏராளமான ரசிகர்கள் குவிந்து வருகின்றனர். இவர்கள் பாடிய கோவக்கார மச்சானும் இல்ல பாடல் இணையத்தில் பல சாதனைகளை படைத்திருந்தது. அதேபோல்…

மேடையில் பிரியங்கா குறித்து பாடிய ராஜலெட்சுமி! அப்படி என்ன சொன்னார்? கிராமிய கலை நிகழ்ச்சி |Tamil Newstelevision

ராஜலட்சுமி மற்றும் பிரியங்கா : விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு ஒளிப்பரபாகிய சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் மக்கள் இசை கலைஞர்களான செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி பங்கேற்று பாடி பல லட்சம் நபர்களால் பாராட்டப்பட்டனர். இந்த போட்டியில் ராஜலெட்சுமி மற்றும் பிரியங்கா ஒவ்வொரு எபிசோடிலும் ஒருவரை ஒருவர் மாறி மாறி கலாய்த்து கொண்டு…

எப்பதான் வருவீங்க உள்ளம் ஏங்குது! ❤ ராஜலெட்சுமியின் காதல் பாடல் |செந்தில் கணேஷ் ராஜலெட்சுமி கட்சேரி |Tamil Newstelevision

ஆசை மச்சானே பாடல் ! விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகிய சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி பாடி பல லட்சம் மக்கள் மனதில் இடம் பிடித்தனர். அதன் பிறகு செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி கனடா வில் சுற்றுப்பயணம் சென்று அங்கிருக்கும் தமிழ் மக்களிடம் மக்கள் இசையை கொண்டு சேர்த்தனர். அதன்பிறகு…

மாபெரும் சாதனை படைத்த செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி! 20 லட்சம் பார்வையாளர்களை கடந்த சார்லி சாப்ளின் படத்தின் சின்ன மச்சான் பாடல் ! CHINNA MACHAN |TAMIL NEWSTELEVISION

சின்ன மச்சான் : இணையத்தில் ஒரு காலத்தில் பட்டைய கிளப்பிய பாடல் என்றால் அது சூப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி பாடிய ஏய் ஏய் சின்ன மச்சான் என்கிற பாடல் தான். இந்த பாடலை முதல் முதலில் எழுதியவர் செல்ல தங்கையா அவர்கள் தான். தற்போது அந்த பாடல், நடிகர் மற்றும் நடன…

சற்றுமுன் நயாகரா நீர்வீழ்ச்சியிலிருந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி வெளியிட்டுள்ள காணொளி |Toronto Tamil Concert | Tamil Newstelevision

நயாகரா: விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாகிய சூப்பர் சிங்கர் 6 நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற செந்தில் கணேஷ் தனது மனைவி ராஜலெட்சுமியுடன் தற்போது கனடா வில் மக்கள் இசை கட்சேரி நடத்த சென்றுள்ளார். அவர்களுகடன் இணைந்து மக்கள் இசை கலைஞர்கள் மற்றும் மற்ற சூப்பர் சிங்கர் 6 இறுதி சுற்று போட்டியாளர்களும் கனடா சென்றுள்ளனர். நேற்று பெல்ஜியத்திலிருந்து…

” வெளிநாடு வந்தாலும் வேஷ்டி தான்” | Senthil Ganesh and rajalakshmi from belgium |Toronto concert |Tamil Newstelevision

பெல்ஜியத்தில் செந்தில் கணேஷ்! சூப்பர் சிங்கரின் வெற்றியை தொடர்ந்து செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி தமிழ்நாட்டில் உள்ள பல கிராமங்களில் நடக்கும் திருவிழாக்களில் பங்கேற்று பாடி வந்தனர். அதன்பிறகு செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமிக்கு கனடா வில் கட்சேரி நடத்த ஒரு மிகப்பெரிய வாய்ப்பு கிடைத்தது. அதில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி மட்டுமின்றி சூப்பர்…

கனடா வில் கலக்கும் செந்தில் கணேஷ் ராஜலட்சுமி மற்றும் மக்கள் இசை கலைஞர்கள் | Toronto Tamil Concert |Tamil Newstelevision

கனடா வில் மக்கள் இசை : விஜய் தொலைக்காட்சியின் சூப்பர் சிங்கர் 6 போட்டியில் செந்தில் கணேஷ் போட்டியிட்டு இறுதி சுற்று வரை வந்து டைட்டிலையும் வென்றார். அதுமட்டுமின்றி 50 லட்சம் மதிப்புள்ள ஒரு அபார்ட்மென்ட்டும் செந்தில் கணேஷ் அவர்களுக்கு முதல் பரிசாக வழங்கப்பட்டது. மக்கள் இசையை பிரபலப்படுத்திய ராஜலெட்சுமி அவர்களுக்கு ராம்ராஜ் சார்பாக 5…

ஏன் ஆசை மச்சானே! ராஜலெட்சுமி செந்தில் கணேஷுக்காக பாடிய காதல் பாடல் | TAMIL NEWSTELEVISION

ஏன் ஆசை மச்சானே! கிராமிய காதல் ஜோடி என்றால் நம் அனைவருக்கும் நினைவுக்கு வருவது, செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி தான். சாதரண கிராமத்தில் பிறந்து வளர்ந்த செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி தற்போது தங்களது தனி திறமையால் உலகத்தில் இருக்கும் பல நாடுகளில் இருக்கும் தமிழர்கள் மனதில் இடம் பிடித்துள்ளனர். சூப்பர் சிங்கரில் பாட…

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமிக்கு ராஜ மரியாதை அளித்த ஊர் மக்கள் |பூரணக் கும்ப மரியாதை |Tamil Newstelevision

பூரணக் கும்ப மரியாதை : நாட்டுப்புறக் கலைஞராகிய மக்கள் இசை நாயகன் என்று அனைவராலும் அன்போடு அழைக்கப்படும் செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி ராஜலெட்சுமி தற்போது பல கிராமங்களில் கட்சேரி மற்றும் மேடை நிகழ்ச்சிகளில் பங்கேற்று வருகின்றனர். அப்போது அந்த ஊரில் வசிக்கும் கிராமத்து மக்கள் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமிக்கு ராஜ மரியாதை…

வண்ணமுக நெத்தியிலே | செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமியின் கலக்கல் காடபுறா பாடல் | கலை கட்டிய திருவிழா |Tamil Newstelevision

காடபுறா பாடல் : சூப்பர் சிங்கர் புகழ் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி சூப்பர் சிங்கர் பயனத்திற்கு பிறகு பல மேடை நிகழ்ச்சிகளில், கட்சேரிகளில், மற்றும் திருவிழாக்களில் பாடி அசத்தி வருகின்றனர். அவர்கள் இருவரையும் பல நாடுகளில் இருந்து மக்கள் அன்போடு கட்சேரிக்கு அழைக்கின்றனர். அவர்களின் அழைப்பை ஏற்று செந்தில் கணேஷ் மற்றும் ராஜலெட்சுமி அவர்களும்…