செந்தில் கணேஷ் தனது மகனை மற்றும் மகளை முத்தமிட்டு தந்தையர் தினத்தை கொண்டாடினார் |Senthil Ganesh celebrating fathers day

செந்தில் கணேஷ் தந்தையாக: சூப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் நாட்டுப்புற பாடல்களை பாடி பிரபலமாகி வருகிறார். இவர் பாடும் நாட்டுப்புற பாடல்களுக்கு ரசிகர்கள் குவிந்த வண்ணம் இருக்கிறார்கள். இவர் தற்போது அரையிறுதி சுற்று வரை முன்னேறியிருக்கிறார். ஆனால் தற்போது ராஜலட்சுமி குறைவான மதிப்பெண்களை பெற்று Danger zone ல் இருந்து வருகிறார். செந்தில் கணேஷ் கடந்த…

Bigg boss 2 ல் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி இல்லவே இல்லை! போலி தகவல்களை நம்பவேண்டாம்| Tamil news.

தவறான பதிவுகளை நம்பவேண்டாம் : கடந்த சிங நாட்களாக செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி biggboss 2 வில் கலந்து கொள்ள போவதாக சில வதந்திகள் வந்தவன்னம் இருந்தன. ஆனால் அவை எதுவும் உண்மையான தகவல் அல்ல. பிக்பாஸ் ஆரம்பிக்க இன்னும் இரண்டு தினங்கள் மட்டுமே உள்ளது. ஆனால் அதே சமயம் செந்தில் கணேஷ் மற்றும்…

செந்தில் கணேஷின் அசத்தல் குத்து பாடல் மற்றும் நடனம் |நடுவர் பென்னி தயாள் உடன் நடனமாடிய செந்தில் கணேஷ்

அறையிருதி சுற்று: சூப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் தனது கடின உழைப்பால் அறையிருதி சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார். இந்த வார ஏட்டிக்குப் போட்டி சுற்றில் செந்தில் கணேஷ் சலோமியா பாடலை பாடி மக்களை மகிழ்வித்துள்ளார். இந்த வார சிறப்பம்சம் என்னவென்றால் போட்டியாளர்கள் நடுவர்களோடு இணைந்து பாட வேண்டும் என்பது தான். அதே போல் மற்ற போட்டியாளர்களும்…

பிக்பாஸ் 2 விரைவில்..Bigg sunday வில் என்ன ஸ்பெஷல்? | நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்குகிறார்

BIGGBOSS 2 TAMIL: விஜய் தொலைக்காட்சியில் எந்த வருடமும் இல்லாத அளவு TRP பெற்ற ஒரு நிகழ்ச்சி எது என்றால் அது பிக்பாஸ் நிகழ்ச்சி தான். இந்த நிகழ்ச்சியில் சினிமாவில் இருக்கும் சில பிரபலங்களை அழைத்து, உடைமைகள், செல்போன் அனை‌த்தையு‌ம் வாங்கி கொண்டு, ஒரு அடைப்பட்ட இடத்தில் 100 நாட்கள் தங்க வைப்பார்கள். இதில் சீசன்…

சந்தோஷத்தில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி | ” உங்க கூட work பன்னனும்” முன்னனி இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் ஓபன் டாக் | super singer 6

தேவி ஸ்ரீ பிரசாத் கருத்து : தமிழ் மற்றும் தெலுங்கு படங்களில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத். தமிழில் சச்சின், சிங்கம் போன்ற பல வெற்றிப் படங்களில் இசையமைப்பாளராக பணியாற்றியுள்ளார். இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் ஏட்டிக்குப் போட்டி சுற்றில் செந்தில் கணேஷ் நடுவர் Benny dayal அவர்களுடன்…

தெறிக்க விட்ட செந்தில் கணேஷ் ❤️ | சந்தோஷத்தில் ராஜலட்சுமி | சகோதரா சுண்ட கஞ்சி சோரு டா | Super singer 6.

செந்தில் கணேஷ் மிரட்டல் சாங் : இந்த வார சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி சினிமா பாடல்களை நடுவர்களோடு இணைந்து பாடி அசத்தியுள்ளனர். அதில் செந்தில் கணேஷ் இந்த வாரம் சகோதரா சுண்ட கஞ்சி 🥣 சோரு டா என்கிற பாடல்களை பாடி அசத்தியுள்ளார். இந்த பாடலை செந்தில் கணேஷ் Benny…

ஏய் கருவாச்சி! உன் ஜாடை மாட பார்வையால சாதல் உருவாச்சு ❤️| ராஜலட்சுமியிடம் மேடையிலே காதலை சொன்ன செந்தில் கணேஷ்

ஏய் கருவாச்சி காதல் பாடல் : விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஓடி கொண்டிருக்கும் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் தற்போது செந்தில் கணேஷ் திறமையாக பாடி Semi final சுற்றுக்கு தகுதி அடைந்துள்ளார். இவர் சென்ற வார போட்டியில் ராஜலட்சுமியை பார்த்து ஏய் கருவாச்சி ❤️என்கிற காதல் பாடலை பாடி அசத்தினார். ராஜலட்சுமியின் வசீகர பார்வையால் மனதிற்குள்…

யார் இந்த பெண்மனி ? ரூபாய் 6 லட்சம் நன்கொடை வழங்கிய நல்ல உள்ளங்கள் | super singer 6

ரூ 6 லட்சம் நன்கொடை : சூப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் தனது கிராமத்தில் நிலவும் நீர் பிரச்சினையை எடுத்து சொல்லும் விதமாக முக்கா முலம் நெல்லு பயிறு, முப்பது அடி தண்ணீர் கிணறு என்கிற நாட்டுப்புற கிராமிய பாடலை பாடினார். இதை பார்த்த தன்னார்வ உதவும் உள்ளம் கொண்டவர் தற்போது அந்த கிராமத்திற்க்கு சுமார்…

ஒரு கிராமத்திற்கே நீர் வழங்க உதவிய செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி | மனதை உருக்கும் சம்பவம் Tamil news

முக்கா முலம் நெல்லு பயிறு : சூப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தொடர்ந்து சமூகம் சார்ந்த பிரச்சனைகளை தங்கள் பாடல் மூலம் மக்களுக்கு எடுத்துச் சொல்லி வருகின்றனர். அப்படி செந்தில் கணேஷ் பாடிய பாடல் தான், முக்கா முலம் நெல்லு பயிறு பாடல். இந்த பாடலை பாடிய பிறகு, இவர்களது ஊரில் இருக்கும்…

ராஜலட்சுமி நடித்த முதல் படம் இதுதான் | திருடு போகாத மனசு |super singer 6 ராஜலட்சுமி

ராஜலட்சுமியின் முதல் படம் : சாதாரண கிராமிய நாட்டுப்புற கலைஞர்களாக இருந்தவர் தான் ராஜலட்சுமி. இவரது திறமையை விஜய் தொலைக்காட்சி உதவியுடன் உலகறியச் செய்தார் பிரபல பின்னணிப் பாடகர் அந்தோனி தாசன். ராஜலட்சுமியின் தனித்திறமை என்ன வென்றார் சொந்தமாக பாடல் எழுதி பாடும் திறன் தான். அதற்கு சிறந்த எடுத்துக்காட்டு அவர் நெடுவாசல் போராட்டத்தில் பாடிய…