ஸ்கூல் சிறுவனுக்கு சல்யூட் அடித்த கமிஷ்னர்! வைரலாகும் வீடியோ! | Tamil News | Latest News

ஸ்கூல் சிறுவனுக்கு சல்யூட் அடித்த கமிஷ்னர்! வைரலாகும் வீடியோ! | Tamil News | Latest News.

பெங்களூரு மாநிலத்தில் கமிஷ்னர் சிறுவனுக்கு சல்யூட் அடித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. அந்த சிறுவனுக்கு கமிஷனர் ஏன் சல்யூட் அடித்தார் என்ற கேள்வி அனைவரது மனதில் எழுந்துள்ளது. காரணம் என்னவென்றால், அந்த சிறுவன் எதர்ச்சியாக அந்த வழியே சென்றதாகவும், அப்போது உயர் அதிகாரி என சுதாரித்துக் கொண்டு சல்யூட் அடித்ததாக அந்த சிறுவன் கூறியுள்ளான். சிறுவனின் நல்ல குணத்தை மனதில் கொண்டு அந்த போலிஸ் கமிஷனர் அந்த சிறுவனுக்கு ராஜ மரியாதையுடன் சல்யூட் அடித்தார். பணத்திற்காக நடுரோட்டில் மக்களை துன்புறுத்தும் காவலர்கள் இருக்கும் மத்தியில் இதுபோன்ற காவலர்கள் இருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகின்றது. அந்த காணொளியின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

https://youtu.be/gO2-uZkhtqs

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *