ராஜலட்சுமி பாடிய ஆச மச்சான் பாட்டு | RAJALAKSHMI|SUPER SINGER |VIJAY TV|SENTHIL GANESH | SIMBU

senthil ganesh rajalakshmi

ராஜலட்சுமி பாடிய ஆச மச்சான் பாட்டு | RAJALAKSHMI|SUPER SINGER |VIJAY TV|SENTHIL GANESH | SIMBU.

ராஜலட்சுமி பாடிய ஆச மச்சான் பாட்டு:

புதுக்கோட்டையை சார்ந்த செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி கிராமிய பாடல்களை உலகெங்கும் கொண்டு சேர்கின்றனர். சென்ற வாரம் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அப்போது ராஜலட்சுமி

என் ஆசை மச்சான் – நாட்டுப்புற பாடல்

என்கிற நாட்டுப்புற பாடலை மனம் உருகி பாடினார். அப்போது அங்கிருந்த மக்கள் அணைவரும் கைகளை தட்டி ராஜலட்சுமியின் பாடலை வரவேற்றனர். இதேபோல் ராஜலட்சுமி நன்கு பாடி பரிசு பெற இறைவனை பிரார்த்திக்கிறேன். வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *