ராஜலட்சிமியின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுத நடுவர்கள் ஏன் தெரியுமா? | Kollywood |

ராஜலட்சிமியின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுத நடுவர்கள் ஏன் தெரியுமா? | Kollywood |

ராஜலட்சிமியின் குடும்பத்தின் காலில் விழுந்து அழுத நடுவர்கள் ஏன் தெரியுமா?

சூப்பர் கிங்கரில் கலந்து கொண்டு கலக்கி வருகின்றனர் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி. கடந்த வாரம் ராஜலட்சுமி நெசவு தொழிலை சார்ந்த பாடல் ஒன்றை பாடினார். அந்த பாடலை பாடி முடித்ததும் சில விஷயங்களை கூறினார்.

பட்டு துணி செய்யும் எங்களால் பட்டு புடவை உடுத்த முடியவில்லை. 😭

என்று கண்ணீர் மல்க கூறினார். அது மட்டுமின்றி எங்கள் பிள்ளைகளும் இனி இந்த தொழிலுக்கு வரவேண்டாம் என்று நினைக்கிறேன் என்று கண்ணீர் சிந்தினார். இது அங்கு இருப்போர் இடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *