நேற்று நடந்த சுப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமிக்கு சிம்பு சொன்ன அட்வைஸ் | Simbu advice to senthil ganesh rajalakshmi.

நேற்று நடந்த சுப்பர் சிங்கரில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமிக்கு சிம்பு சொன்ன அட்வைஸ் | Simbu advice to senthil ganesh rajalakshmi.:

சூப்பர் சிங்கரி நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்து கொண்டார். அப்போது அவர் தனது காதல் வாழ்க்கையை சோகமாக மக்களிடம் எடுத்துரைத்தார். பின்னர் ராஜலட்சுமியின் பாடலை கேட்டு அழுத சிம்பு

உங்களை பாத்தா பொராமையா இருக்கு மா.

என கூறினார். அதுமட்டுமின்றி சில அட்வைஸ் கொடுத்தார்

  1. ஒரு கணவன் மனைவியை தனக்கு பிறந்த பெண்ணாக பார்த்து கொண்டால்
  2. ஒரு மணைவி கணவனை தனது மகனாக பார்த்து கொண்டால் வாழ்க்கை தரம்

என்றார். வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *