நேற்று செந்தில் கணேஷ் பாடி அசரவைத்த தமிழ் Folk song – Aakti

நேற்று செந்தில் கணேஷ் பாடி அசரவைத்த தமிழ் Folk song – Aakti :

செந்தில் கணேஷ் தற்போது சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு வருகிறார். இவருக்கு இணையாக இவரது மனைவி ராஜலட்சுமியும் அசத்தலாக பாடி வருகிறார். இவர் பாடிய இந்த Aakti என்கிற தமிழ் நாட்டுப்புற கானா பாடல் அனைவரையுமே இசை மழையில் நனைத்துள்ளது. வழக்கம் போலவே செந்தில் கணேஷ் இந்த பாடலையும் பண்பம் பணிவுடனும் இறைவனக்கத்துடன் ஆரம்பித்து அசத்தலாக பாடியுள்ளார். Aakti என்கிற இந்த பாடல் சமூக வலைத்தளங்களில் (1.5M views) தாண்டி பார்க்கப்பட்டுள்ளது. வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள். இதுபோன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *