நாட்டுப்புற கலைஞர்களுடன் அதிரடி காட்டிய சிம்பு | Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal

நாட்டுப்புற கலைஞர்களுடன் அதிரடி காட்டிய சிம்பு | Tamil Cinema | Kollywood News | Cinema Seithigal

நாட்டுப்புற கலைஞர்களுடன் அதிரடி காட்டிய சிம்பு :

சென்ற வாரம் நடந்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் நடிகர் சிம்பு கலந்து கொண்டனர். அப்போது அவர் முன்னிலையில் செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி தங்களது கிராமிய பாடலை பாடி அசத்தினர். இதனை கேட்ட சிம்பு பூரித்துப் போனார். அது மட்டுமின்றி செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியிடம் ஒரு கோரிக்கை வைத்தார்.

உங்களோடு சேர்ந்து நானும் நாட்டுப்புற பாடல் பாட விரும்புகிறேன் என்றார்.

வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *