நாங்களும் போலீசை தூக்கி போட்டு மிதிப்போம் – ராஜேஸ்வரி ப்ரியா ஆவேச பேச்சு.

நாங்களும் போலீசை தூக்கி போட்டு மிதிப்போம் – ராஜேஸ்வரி ப்ரியா ஆவேச பேச்சு. :

கடந்த வாரம் திருச்சியில் இருசக்கர வாகனத்தில் சென்ற தம்பதிகளை போக்குவரத்து காவல் அதிகாரி ” காமராஜ்” எட்டி உதைத்ததால் அந்த அப்பாவி கர்ப்பிணி பெண் தலையில் அடிபட்டு துடிதுடித்து இறந்தார். இது சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவியது. பலரும் அந்த காவல் அதிகாரியை தூக்கு மேடையில் ஏற்ற வேண்டும் என கூறினர். இன்று பாட்டாளி மக்கள் கட்சியை சேர்ந்த இராஜேஸ்வரி ப்ரியா தனது கண்டனத்தை தெரிவித்து ஒரு வீடியோவை தனது சமூக பக்கத்தில் வெளியிட்டுள்ளார். வீடியோ கீழே உள்ளது. பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *