நல்லவர் யார்? கெட்டவர் யார்? BIGG BOSS NEW PROMO | kamal hassan | vijay tv latest updates

கமல்ஹாசன் பிக்பாஸ் 2:

விஜய் தொலைக்காட்சியில் சில மாதங்களுக்கு முன்பு வெற்றிகரமாக ஓடிய நிகழ்ச்சி தான் பிக்பாஸ் நிகழ்ச்சி. இந்த நிகழ்ச்சியின் Season 2 தற்போது விஜய் தொலைக்காட்சியில் ஒளிப்பரபாக போகின்றது. இந்த நிகழ்ச்சியை அதேபோல் நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்க போகிறார். இந்த நிகழ்ச்சியின் ப்ரோமோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது

ஏற்கனவே வெளியான பிக்பாஸ் 1 அசூர வெற்றி அடைந்துள்ளதால் இந்த முறை எதிர்பார்ப்பு அதிகமாகி இருக்கிறது. இந்த நிகழ்ச்சியை கமல் தொகுத்து வழங்குவதால் ரசிகர்கள் இந்த நிகழ்ச்சியை பார்க்க ஆர்வமாக இருக்கிறனர். இந்த முறை 15 போட்டியாளர்கள் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொள்ள போகின்றனர்.

நல்லவர் யார்? கெட்டவர் யார் என்று நாம் பார்க்கும் பார்வையில் தான் இருக்கிறது என்று கூறியுள்ளார் கமல்ஹாசன். அதை இந்த போட்டியை வைத்து மக்களுக்கு எடுத்து சொல்ல போவதாக கூறியுள்ளார். இந்த காணொளியை காண வேண்டும் என்றால் கீழே உள்ள வீடியோவை பாருங்க. இந்த நிகழ்ச்சியை பற்றிய உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *