நடிகர் அஜீத் ஸ்ரீதேவியின் 16ம் நாள் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு என்ன செய்தார் தெரியுமா? நடிகை ஸ்ரீதேவியின் 16 ம் நாள் நினைவு அஞ்சலி

நடிகர் அஜீத் ஸ்ரீதேவியின் 16ம் நாள் நினைவஞ்சலியில் கலந்து கொண்டு என்ன செய்தார் தெரியுமா?

இரண்டு வாரங்களுக்கு முன்பு நடிகை ஸ்ரீதேவி துபாயில் நட்சத்திர ஓட்டலில் நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். பின் அவரது உடலை இந்தியாவுக்கு கொண்டு வருவதில் பல இடையூறு ஏற்பட்டது. அவை அனைத்தையும் கடந்து அவரது உடல் இந்தியாவில் அடக்கம் செய்யப்பட்டது. இன்று மதிப்பிற்குரிய நடிகை ஸ்ரீதேவியின் 16 ம் நாள் நினைவு அஞ்சலி நடைப்பெற்றது. இதில் முன்னனி நடிகரான தல என குறிப்பிட படும் நடிகர் அஜீத்குமார் பங்கேற்று அவருக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினார். அவர் English vinglish என்கிற படத்தில் நடிகை ஸ்ரீதேவி யுடன் சிறிய வேடத்தில் நடித்தது குறிப்பிடத்தக்கது. இவர் இறுதி அஞ்சலி செலுத்த ஸ்ரீதேவி இல்லத்திற்கு சென்ற வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *