தனியே நடந்து வந்த பெண்ணிடம் 8-ஆம் வகுப்பு சிறுவர்கள் சங்கிலி பறிப்பு முயற்சி

தனியே நடந்து வந்த பெண்ணிடம் 8-ஆம் வகுப்பு சிறுவர்கள் சங்கிலி பறிப்பு முயற்சி

தனியே நடந்து வந்த பெண்ணிடம் 8-ஆம் வகுப்பு சிறுவர்கள் சங்கிலி பறிப்பு முயற்சி :

சென்னையில் தன்னந்தனியாக நடந்த பெண்ணிடம் கஞ்சா அடித்து போதையில் இருந்த சிறுவர்கள் இருவர் நகை பறிப்பில் ஈடுபட்டனர். அந்த சிறுவர்கள் நல்ல போதையில் இருந்ததாகவும், கைகளில் கஞ்சா பொட்டலங்கள் வைத்திருந்ததாகவும் அங்கு இருந்த பொதுமக்கள் காவல் நிலையத்தில் புகார் செய்தனர். படிக்கும் வயதில் சிறுவர்கள் செய்த இந்த செயல் அங்கு இருக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் விவரங்களுக்கு கீழே உள்ள வீடியோவை பார்த்து தெரிந்து கொள்ளலாம். பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *