தண்டவாளத்தில் நடந்து சென்ற ஜல்லிக்கட்டுக்காளை, ரயில் மோதியதில் நூலிழையில் உயிர்தப்பிய காட்சிகள்..!

தண்டவாளத்தில் நடந்து சென்ற ஜல்லிக்கட்டுக்காளை, ரயில் மோதியதில் நூலிழையில் உயிர்தப்பிய காட்சிகள்..!

ஜல்லிக்கட்டு காளை தண்டவாளத்தில் நடந்து , ரயில் மோதியதில் நூலிழையில் உயிர்தப்பிய காட்சிகள் இணையதளங்களில் வைரலாக பரவி வருகிறது. ஜல்லிக்கட்டு நடந்து கொண்டிருந்த வேலையிலே அங்கிருந்து தப்பி ஓடிய காலை சாவகாசமாக இரயில் தண்டவாளத்தில் நடந்து வந்துள்ளது. இரயில் வேகத்தை குறைக்க முயன்றார் இரயில் ஓட்டுனர். ஆனால் அவரால் மாட்டுக்கு முன் வண்டியை நிறுத்த முடியவில்லை. வீடியோ இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் எண்ணங்களை எங்களிடம் கமெண்ட்ஸ் ல் பகிர்ந்து கொள்ளுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *