செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் மனம் திறக்கும் முதல் நேர்காணல் | நாட்டுபுற கலைஞர்கள் சொல்வதை கேளுங்க

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் முதல் INTERVIEW | நாட்டுபுற கலைஞர்கள் சொல்வதை கேளுங்க:

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி கிராமிய பாடல்களை உலகெங்கும் கொண்டு சேர்கின்றனர். இவர்கள் திறமையை அங்கீகரித்து அவர்களை நேர்காணலுக்கு அழைத்து கௌரவ படுத்தியுள்ளனர் Indiaglitz செய்தி ஊடகம். இந்த நேர்காணலில் அவர்கள் கடந்து வந்த பாதை, சோகங்கள் அனைத்தயும் பகிர்ந்துள்ளனர். மேலும் அவர்கள் பங்கேற்று நடத்திய நெடுவாசல் போராட்டத்தை பற்றியும் பகிர்ந்துள்ளனர்.

என் பிள்ளையும் போராட்ட உணர்வோட பிறக்கனும்😍❤️

என்றார் செந்தில் கணேஷ். நேர்காணல் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *