செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி எண்ணலாம் பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா?

செந்தில் கணேஷ் மற்றும் அவரது மனைவி எண்ணலாம் பண்ணிட்டு இருந்தாங்க தெரியுமா?

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி கிராமிய பாடல்களை சூப்பர் சிங்கரில் பாடி அசத்தி வருகின்றனர். இதுவரை அவர்களை வெறும் நாட்டுப்புற பாடகர்களாக தான் இந்த உலகம் பார்த்து வந்தது. இதுவரை அவர்கள் செய்த சாதனையை பார்த்தால் மெய் மறந்து போவீர்கள். இவர் இதற்கு முன்பு எந்த வித முன் அனுபவமின்றி

திருடு போகாத மனசு

என்கிற படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். அதுமட்டுமின்றி நெடுவாசல் போராட்டத்தில் ராஜலட்சுமி கர்ப்பிணியாக இருப்பதையும் பொருட் படுத்தாமல் போராட்டத்தில் கலந்து மக்களை உற்சாக படுத்தினர். இதை பற்றி அவங்களே சொல்றாங்க கேளுங்க.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *