சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ் சரசு காமெடி Super Singer Senthil Ganesh Movie Comedy

சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ் சரசு காமெடி Super Singer Senthil Ganesh Movie Comedy

சூப்பர் சிங்கர் செந்தில்கணேஷ் :

செந்தில் கணேஷை நமக்கு ஒரு பாடகராக தான் தெறியும். ஆனால் அவர் இதற்கு முன்பு பல படங்களில் நடித்ததை பற்றி உங்களுக்கு தெரியுமா? அப்படி தெரியவில்லை என்றால் கீழே குடுக்க பட்டுள்ள காணொளியை பாருங்கள். செந்தில் கணேஷ் இதற்கு முன்பு நடித்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. இவர் இப்போது சூப்பர் சிங்கரில் கலந்து நாட்டுற பாடலின் சிறப்பை உலகமெங்கும் கொண்டு சேர்த்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. காணொளியை பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள். இதுபோன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *