குட்டி ராஜலட்சுமி பன்ற டப்ஷ்மேஷ் பாருங்க | Cute village girl dharani dubsmash

குட்டி ராஜலட்சுமி பன்ற டப்ஷ்மேஷ் பாருங்க | Cute village girl dharani dubsmash

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி கிராமிய சூப்பர் சிங்கரில் பாடி அசத்தி வருகின்றனர். இப்போது இணையத்தில் தரனி அசோகன் என்கிற பெண்ணின் நாட்டுப்புற டப்ஷ்மேஷ் வைரலாக பரவி வருகிறது. இதில் என்ன சிறப்பம்சம் என்னவென்றால், இவர்கள் செய்யும் டப்ஷ்மேஷ் அனைத்தும் நாட்டுப்புற பாடல்களாகவே இருக்கிறது.

இவரை இப்போது மக்கள் “குட்டி ராஜலட்சுமி” என அன்போடு அழைத்து வருகின்றனர். இவரது டப்ஷ்மேஷ் வீடியோக்களின் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள். இதுபோன்ற சுவாரசியமான பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *