காதலித்து ஏமாற்றிய காதலன்..! செருப்பால் அடித்துத் துவைத்து திருமணம் செய்த பெண்

காதலித்து ஏமாற்றிய காதலன்..! செருப்பால் அடித்துத் துவைத்து திருமணம் செய்த பெண்:

காதலித்து ஏமாற்றிய காதலன்..! செருப்பால் அடித்துத் துவைத்து திருமணம் செய்த பெண்

ஆந்திரா மாநிலம் சேர்ந்த இளைஞர் தன்னுடன் வேலை பார்க்கும் இளம்பெண்னை காதலித்து மூன்று வருடம் ஒன்றாக வாழ்ந்த பிறகு வேரு பெண்னை கல்யாணம் செய்ய முயன்றார். அப்போது அந்த இளம்பெண் அந்த பையனையும் அவன் தாயையும் செருப்பால் அடித்து திருமணம் செய்ய சம்மதிக்க வைத்தார்.

இது அங்கு இருக்கும் மக்களிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பெண்ணின் வீரத்தை தற்போது அனைவரும் பாராட்டி வருகின்றனர். இந்த வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ கீழே உள்ளது. பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *