ஊழலை எதிர்த்த போதே அரசியலுக்கு வந்து விட்டேன் – சகாயம் IAS பேச்சு

ஊழலை எதிர்த்த போதே அரசியலுக்கு வந்து விட்டேன் – சகாயம் IAS பேச்சு:

இன்று ” அதிக நாட்டு கத்திரிக்காய் விதைகளை” நட்டு கின்னஸ் சாதனை படைக்கும் நிகழ்வு நடைபெற்றது. அதற்கு IAS SAHAYAM மற்றும் நடிகர் சிவகார்த்திகேயன் அவர்கள் தலைமை தாங்கினர். கின்னஸ் சாதனை நிகழ்ச்சி முடிந்ததும் IAS sahayam அவர்கள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அங்கிருந்த செய்தியாளர்கள் சகாயமிடம் அரசியல் வருகையை பற்றி கேட்டனர். அதற்கு அவர்

நான் ஊழலை எதிர்த்த போதே அரசியலுக்கு வந்து விட்டேன்! 😎

என்றார். இதனால் அங்கு இருந்த மக்கள் சந்தோஷம் அடைந்தனர். பொதுமக்களும் சகாயம் அவர்களை வரவேற்றனர். அந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. வீடியோ கீழே குடுக்க பட்டுள்ளது. பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *