இன்று செந்தில் கணேஷ் பாடிய “அஞ்சல” நாட்டுப்புற பாடல் | சும்மா பட்டைய கிளப்பிட்டாரு

இன்று செந்தில் கணேஷ் பாடிய “அஞ்சல” நாட்டுப்புற பாடல் | சும்மா பட்டைய கிளப்பிட்டாரு

இன்று செந்தில் கணேஷ் பாடிய “அஞ்சல” நாட்டுப்புற பாடல் | சும்மா பட்டைய கிளப்பிட்டாரு:

செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமி கிராமிய பாடல்களை உலகெங்கும் கொண்டு சேர்கின்றனர். இவர்கள் திறமையை வெளிப்படுத்த சூப்பர் சிங்கர் நிகழ்ச்சி உறுதுணையாக இருந்து வருகிறது. இன்று சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் செந்தில் கணேஷ் பாடிய

என் அஞ்சலய நான் பார்த்தேன் – நாட்டுப்புற பாடல்

சும்மா பட்டைய கிளப்பிட்டாரு னு தான் சொல்லனும். செந்தில் கணேஷ் மற்றும் ராஜலட்சுமியின் திறமைக்கு உலகமெங்கும் ரசிகர்கள் குவிந்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. வீடியோ கீழே உள்ளது. பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள் காலை. மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள்.

https://youtu.be/u7Sx6jcdeyk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *