ஆட்டோவில் தவறவிட்ட பல ஆயிரம் பணம், மருத்துவ ஆவணங்கள் உரியவரை தேடி ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்..!

ஆட்டோவில் தவறவிட்ட பல ஆயிரம் பணம், மருத்துவ ஆவணங்கள் உரியவரை தேடி ஒப்படைத்த ஆட்டோ ஓட்டுநர்.

சென்னைக்கு வந்த வெளி மாநில தம்பதிகள் ஆட்டோவில் தவறவிட்ட பணம், மருத்துவ ஆவணங்களை உரியவரை தேடி ஒப்படைத்துள்ளார் முத்துகுமார் என்கிற ஆட்டோ ஓட்டுநர். இவர் சொந்தமாக ஆட்டோ ஓட்டி வருகிறார். சென்னை அப்பல்லோ மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக வந்த வெளி மாநிலத்தை சார்ந்த தம்பதிகள் தவறுதலாக தங்கள் பேக் ஐ ஆட்டோவில் தவறவிட்டுள்ளனர். இதை சுதாரித்த ஆட்டோ ஓட்டுநர் முத்துகுமார் COMMISSIONER OFFICE சென்று பேக் ஐ ஒப்படைத்துள்ளார். காவல் அதிகாரிகள் அந்த பேக் ஐ உரியவரை அழைத்து அந்த ஆட்டோ ஓட்டுநரின் கையாலேயே அந்த தம்பதிக்கு பேக்ஐ வழங்கியுள்ளனர்.

வீடியோ பார்த்து உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *