அரங்கை அதிர வைத்த ராஜலட்சுமியின் முதல் மேடை நிகழ்ச்சி |தவறாம பாருங்க மக்களே ❤️😍

அரங்கை அதிர வைத்த ராஜலட்சுமியின் முதல் மேடை நிகழ்ச்சி |தவறாம பாருங்க மக்களே ❤️😍

ராஜலட்சுமியின் கிராமிய பாடலுக்கு உலகமெங்கும் ரசிகர்கள் இருக்கிறார்கள். சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் கலக்கி கொண்டு வரும் ராஜலட்சுமி, சில தினங்களுக்கு முன்பு தனது சொந்த ஊரான புதுக்கோட்டையில் கலை நிகழ்ச்சி ஒன்றில் பாடி அசத்தியுள்ளார். இவர் நேற்று பாடிய ஆசை மச்சான் பாடல் உலகமெங்கும் இருக்கும் நாட்டுப்புற பாடல் ரசிகர்களை வெகுவாக ஈர்த்துள்ளது. இவர்களது திறமையை கௌரவ படுத்தும் விதத்தில் இவர்களை பலரும் அவர்களது வீட்டு கலை நிகழ்ச்சிகளுக்கு அழைத்து பாட சொல்கிறார்கள். இவர்களது கலை நிகழ்ச்சி வீடியோவின் இணைப்பு கீழே வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள். மேலும் நன்பர்களுக்கு பகிருங்கள். இதுபோன்ற பதிவுகளுக்கு நமது பக்கத்தில் இணைந்திருங்கள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *