“அதோ பாரு கடையில பூந்தி” செந்தில் கணேஷ் சிம்பு பாடிய நாட்டுப்புற பாடல்.

“அதோ பாரு கடையில பூந்தி” செந்தில் கணேஷ் சிம்பு பாடிய நாட்டுப்புற பாடல்..

நேற்று செந்தில் கணேஷ் சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியில் பாடி பட்டைய கிளப்பிட்டாரு. அவரோட பாட்டு பாடி முடிச்சதும் சிம்பு கிட்ட

உங்க கூட சேர்ந்து ஒரு பாட்டு பாடனும் னா – பாடலாமா?

என ஆசையாக கேட்டார். சிம்புவும் அவர் கேட்டுக் கொண்டதற்காக பாடலை பாடினார். ” அதோ பாரு கடையில பூந்தி” என்று ஆரம்பிக்கும் நாட்டுப்புற பாடலை செந்தில் கணேஷ் பாட, நடிகர் சிம்பு அதை மெட்ராஸ் கானா பாணியில் பாடி அசத்தினார். இருவரது பாடலை கேட்ட சுப்பர் சிங்கர் செட் அரங்கத்தினர் கைகளை தட்டி ஆரவார படுத்தினர். இந்த காணொளி தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. காணொளி இணைப்பு வழங்கப்பட்டுள்ளது. பார்த்து விட்டு உங்கள் கருத்துக்களை சொல்லுங்கள்.

https://youtu.be/u1mVyBN5tuk

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *