காதல் மன்னனாக ராமர் |செம்பா வுடன் ஒரு டூயட் பாடி அசத்தல் |சகலை vs ரகளை Review |Tamil Newstelevision

காதல் மன்னன் ராமர் : விஜய் தொலைக்காட்சியில் அது இது எது வில் சிரிச்சா போச்சு மற்றும் கலக்கபோவது யாரு சாம்பியன்ஸ் ல் காமெடியில் அசத்திய நடிகர் ராமர். அவர் பாடிய ஆத்தாடி என்ன உடம்பீ என்ற ரீமிக்ஸ் பாடல் ஒரிஜினலை விட பல லட்சம் நபர்களால் பார்த்து ரசிக்கப்பட்டது. பின்னர் ராமர் செய்த பல…

சென்றாயன் அயிஸ்வர்யாவை தாக்கினாரா? உண்மையாக நடந்தது இதுதான்! தனது கடமையை செய்த சென்றாயன் | Tamil Newstelevision

தாக்கவில்லை : இன்று காலையில் இன்றைய பிக்பாஸ் எபிசோடின் ப்ரோமோ வெளியிடப்பட்டது. அதில் சென்றாயன் அயிஸ்வர்யா வின் தலைமுடியை பிடித்து இழுப்பது போன்ற காட்சிகள் பதிவாகியிருந்தது. அதனால் பல இணையதள செய்தி ஊடகங்களில் சென்றாயன் எல்லையை மீறி தாக்கிவிட்டார் என்பது போன்ற வதந்திகள் பரவி வந்தது. இவை அனைத்தும் சென்றாயனை பற்றி அவதூறு பரப்ப யாரோ…

இப்படி ஒரு சட்டத்தை பற்றி எத்தனை பேருக்கு தெரியும்? | பெண்கள் மற்றும் வயதானவர்களுக்கு இது உதவியாக இருக்கும் |law students about unknown laws |Tamil Newstelevision

சட்ட கல்லூரி மாணவியின் புது முயற்சி : தமிழ் நாட்டில் வாழும் 99% சதவீத மக்களுக்கு தமிழக அரசு மற்றும் இந்திய அரசின் சட்டத்தை பற்றி பெரிதாக தெரிவதில்லை. நமக்கே தெரியாமல் பல பயனுள்ள சட்டங்கள் நமது நாட்டில் இருக்கின்றது. அதை வெளிகொண்டு வரும் முயற்சியில் தமிழ்நாட்டை சார்ந்த ஒரு சட்டக்கல்லூரி மாணவி இறங்கியுள்ளார். அதில்…

நடிகர் சமுத்திரக்கனியின் ரீல் குடும்பம் | ஆண் தேவதை |சமுத்திரக்கனியின் அடுத்த சமூகம் சார்ந்த படைப்பு |TAMIL Newstelevision

ஆண் தேவதை : நடிகர் சமுத்திரக்கனியின் படங்களில் கண்டிப்பாக சமூகத்திற்கு தேவையான ஏதாவது ஒரு கருத்து இருக்கும். வெரும் பணம் சம்பாதித்தால் போதும் என மசாலா படங்கள் எடுக்கும் பல டைரக்னர்களுக்கு மத்தியில், இந்த சமூகத்திற்கு ஏதாவது நல்லது செய்ய வேண்டும் என்ற நோக்கில் சமூத்திரக்கணியின் படங்கள் இருக்கும். அவர் இயக்கிய சாட்டை படத்தில் ஒரு…

மகத் case இல் உள்ள போயிருப்பான்! பாலாஜி மும்தாஜிடம் கேட்ட கேள்வி | பிக்பாஸில் இன்றைய Task ல் நடந்த ட்விஸ்ட் |Tamil Newstelevision.

பிக்பாஸில் இன்று : தினமும் வித்தியாசமான Task கள் பிக்பாஸ் போட்டியாளர்களுக்கு வழங்கப்பட்டு வருகின்றது. அதில் ஹைலைட் என்னவென்றால் அனைத்து Task ம் எதாவது ஒரு சண்டையில் போய் முடிவது போன்று அமைந்துள்ளது. அதேபோல் இன்று போட்டியாளர்களுக்கு அளிக்கப்பட்ட Task ல் போட்டி ஒன்று நடத்தப்பட்டது. அதில் வெற்றி பெறுவதற்காக தன்னை அறியாமல் பிக்பாஸ் போட்டியாளர்…

பல லட்சம் மதிப்புள்ள வைரக் கற்களை திருடிய எறும்பு சிக்கியது | CCTV காட்சிகளை வைத்து பிடித்த காவல் துறையினர் | Tamil Newstelevision

வைரம் திருடன்: பாகிஸ்தானில் உள்ள ஒரு பிரபல வைர வியாபாரியின் கடையில் அடிக்கடி வைரக்கற்கள் காணாமல் போய்கொண்டிருந்தது. காணாமல் சென்ற கற்களின் விலை பல லட்சம் இருக்கும் என்பதால், தகையின் உரிமையாளர் பணியாட்கள் மீது சந்தேகப்பட்டு காவல்துறைக்கு புகார் அளித்துள்ளார். சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த காவல் துறையினர் அந்த கடையில் பணி புரியும் அனைத்து…

கீகீ சேலஞ்சை அறிவுரையுன் கூறி ஆடிய காஜல் அகர்வால் | Kajal aggarwal advices her fans about the kiki challenge | Stay safe |Tamil Newstelevision.

Kiki challenge : தமிழ் நாட்டில் எப்படி ஒரசாதா, டக்கரு டக்கரு போன்ற independent album கள் வருகின்றதோ, அதே போல் வெளிநாட்டிலும் பல திறமையான இசை கலைஞர்கள் வெவ்வேறு தலைப்பின் கீழ் தங்களின் சொந்த இசை கருவிகளை கொண்டு இசையமைத்து, சொந்த வரிகளில் பாடல் எழுதி இணையத்தில் வெளியிடுவர். அப்படி உருவானது தான் இந்த…

பெண்கள் பாதுகாப்பிற்காக உருவாக்கபட்ட ஆண்ட்ராய்ட் செயலி | Kavalan Dial – 100| How to use it?

Kavalan Dial – 100: இன்றைய கால கட்டத்தில் பெண்களுக்கு பாதுகாப்பு என்பது மிகவும் குறைந்துவிட்டது. பெண்கள் மட்டுமன்றி சிறு சிறு பெண் குழந்தைகள் கூட இந்த சூழ்நிலையில் சுதந்திரமாக வெளியே நடமாட முடிவத்தில்லை. கடத்தல், பாலியல் வன்கொடுமை என பல்வேறு சித்திரவதைகளுக்கு இளம்பெண்கள் மற்றும் பெண் குழந்தைகள் இரையாகி வருகின்றனர். இந்த நிலையை சரி…

பிரபல தமிழ் நடிகருக்கு பிறந்த இரட்டை ஆண் குழந்தைகள் |தாயும் சேயும் நலம் |சந்தோஷத்தில் பரத் |Tamil Newstelevision

நடிகர் பரத் : தமிழ் சினிமாவில் டைரக்டர் சங்கர் இயக்கிய பாய்ஸ் என்கிற படத்தின் மூலம் , தனது தனித்துவமான நடனம் மற்றும் நடிப்பை வெளிப்படுத்தி சினிமா துரையில் தனக்கென ஒரு இடத்தை பிடித்தவர் தான் நடிகர் பரத். அவர் அதன் பிறகு எம் டன் மகன் , கண்டேன் காதலை என்று பல வெற்றி…

கலைஞருக்கு மரியாதை செய்ய இந்தியா திரும்பிய நடிகர் விஜய் |அமெரிக்காவிலிருந்து இந்தியா வந்த தளபதி விஜய் அண்ணா | Tamil Newstelevision

இந்தயா வந்தடைந்த விஜய் : தமிழ் சினிமா வின் பிரபலமான நடிகரான தளபதி என்று அழைக்கப்படும் நடிகர் விஜய் அவர் கலைஞர் காலமாண அன்று அமெரிக்காவிற்கு தனது சர்கார் பட இறுதி கட்ட ஷூட்டிங்காக சென்றிருந்தார். அந்த நிலையில் நடிகர் விஜய் அவர்களால் கலைஞரின் இறுதி ஊர்வலத்தில் கலந்து கொள்ள முடியவில்லை. வெளிநாட்டில் சிக்கி கொண்ட…